Tuesday, December 31, 2013

பிழைகள்

எழுத்தினாலும் சொல்லினாலும் இலக்கியத்தை ஆளும் வகையினாலும்  எழும் பிழைகளுக்கும்  என்னை   மன்னித்து உங்கள் ஆக்க பூர்வ கருத்துகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் .

முதல் வணக்கம்

இலக்கிய  உலகிற்கு என்னை ஈன்றெடுத்த முகிலை தாய்க்கு என் முதல் வணக்கம்.