பாட்டு பாடினாள் பாட்டி --அசந்து
தூங்கினான் பேரன்
பாட்டு பாடினார் பாகவதர்--சேர்ந்து
தூங்கியது கலை கூடம்
பாட்டு பாடினார் போதகர் --அதிர்ந்து
குலிங்கியது தேவாலயம்
பாட்டு பாடினான் விவசாயி --கதிர்
உடைத்து வந்தது நெற் பயிர்
பாட்டு பாடினார் குர் நாதர் --பார்
எங்கும் பரவியது ஆனந்தம்
தூங்கினான் பேரன்
பாட்டு பாடினார் பாகவதர்--சேர்ந்து
தூங்கியது கலை கூடம்
பாட்டு பாடினார் போதகர் --அதிர்ந்து
குலிங்கியது தேவாலயம்
பாட்டு பாடினான் விவசாயி --கதிர்
உடைத்து வந்தது நெற் பயிர்
பாட்டு பாடினார் குர் நாதர் --பார்
எங்கும் பரவியது ஆனந்தம்