Wednesday, January 8, 2014

மதம் மனிதகுலத்தின் சாபம்

  • "பாவிகள் "
 மதங்கள் அப்பாவி மனிதனுக்கு தந்த அருமையான
பட்டம்
  • "கடவுளுக்கு பயப்படுதல் ஞானத்தின் தொடக்கமாம் " மதங்கள் மனிதனை அடிமையாக்கிட ஏற்படுத்திய  அற்புதமான அயுதம் 

  • "கஷ்டபடுபவர்களுக்கு சொர்கத்தில் முதல் இடம்  "
மதங்கள் பாவ பட்ட மனிதனின் போராட்ட குணத்தை
கொல்ல ஏற்படுத்திய எழில்மிகு சதி
  • "எல்லா புகழும் இறைவனுக்காம் "
மதங்கள் மனிதனை பிச்சைகரர்களாய் ஆக்கிய
பரிதாபம்
  • '" திருவிழாக்கள் "
மதங்கள் மனிதனுக்கு செய்த துரோகங்களை
மறைக்க ஏற்படுத்திய மாபெரும் தந்திரங்கள்

No comments:

Post a Comment