Thursday, January 2, 2014

காமத்துக்கு மரியாதை

  • இதழ் வழி புன்னகை மலர்ந்து 
            காதல் பிறந்தது
  • அது இடைவெளி   குறைந்து 
           காமம் ஆனது
  •  உடல்வழி காதலும் காமமும் 
         குழந்தை  ஆனது
  • பிறந்த குழந்தை பிரச்சனை ஆனதும் 
         குப்பை தொட்டிக்குள்  போய் சேர்ந்தது
  • தமிழக அரசும் தொட்டில் திட்டம் மூலம் 
         தாலாட்டி வளர்த்தது

காதலுக்கு மரியாதை தெரியாத காதலர்களுக்கு
கலங்கரை விளக்காய்  அரசு .....

No comments:

Post a Comment